அவள் பார்வை
ஒரேமுறை ஒரே பார்வையால்
என்னைத் தன் விழிக்குள் ஈர்த்துக்கொண்டாள்
நான் இல்லாதுபோல் ஆனேனே
அவளுள் கலந்துவிட்டேனோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
