உங்களுக்கு தெரியுமா
1.நாய் தனது பற்களால் எலும்புகளை கடிக்கிறது
2.பூனை கண்களை மூடித்தான் தூங்குகிறது
3.ஆந்தை தனது கால்களால் மரத்தின் மீது அமர்கிறது
4.கேரம் போர்டு கண்டுபிடித்த ஆண்டிலிருந்து விளையாடப்பட்டுக் கொண்டே வருகிறது
5.முட்டை ஓடுகளில் ஆம்லெட் போட இயலாது
6.பெரும்பாலும் தலைவலி மாத்திரை தலைவலியின் போதே போடப்படுகிறது
7.காகங்கள் ஒரே சமயத்தில் ஒரு முழு வடையை தூக்கி செல்லும் திறன் கொண்டவை