சிரிக்க

மாணவன் ஒருவன் பள்ளி இடைத்தேர்வு ஒன்றில் இவ்வாறு பதிலளித்திருந்தான்.
கேள்வி:
காந்தி ஜெயந்தி குறிப்பு வரைக.
பதில்:
காந்தி நல்லவர் வல்லவர். நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிதருவதற்காக அரும்பாடுபட்டவர். ஆனால் இந்த ஜெயந்தியைத்தான் யார் என்று தெரியவில்லை.

எழுதியவர் : M SURESH (22-Feb-20, 12:22 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 58

சிறந்த நகைச்சுவைகள்

மேலே