முரண்

காசு கொடுத்து
வாங்கிய பொருளை
யாராவது
கீழே கொட்டுவார்களா?

கொட்டுகிறார்களே
கோலமாவை...

எழுதியவர் : (22-Feb-20, 12:25 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : muran
பார்வை : 52

சிறந்த நகைச்சுவைகள்

மேலே