சிரிக்க

ஆசிரியர்:
டேய் பால் பத்தி ஒரு பக்கத்துல கட்டுரை எழுதச் சொன்னா ஏன்டா கால் பக்கத்துக்குதான் எழுதியிருக்க?
மாணவன்:
சார் இது சுண்டக்காய்ச்சுன பால் சார்
ஆசிரியர்:
? ? ? ? ? ? ? ? ?

எழுதியவர் : M SURESH (22-Feb-20, 12:26 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே