டிசம்பர் 26
டிசம்பர் 26
கொந்தளித்தது கடல்;
கொண்டு சென்றது என்னற்ற உடல்;
மீண்டனர் சிலர்;
மாண்டனர் பலர்;
அலை கடலுக்கு எடுத்தது பசி;
அதனாலே மனிதர்களை கொன்று கண்டது ருசி;
உணவைத் தேடி கடலுக்கு சென்றனரே!
கடலுக்கே உணவாகி போனனரே!
ஐயகோ! இதுதான் பூகம்பமா...? (சுணாமி)
இல்லை உலக அழிவின் ஆரம்பமா....?
(சோக சுனாமியில் கடல்தாய் கருவறுத்த எம் மனிதகுல ஆத்துமாக்கள் சாந்தியடைய நீங்காத நினைவலைகளை அஞ்சலியாய் செலுத்துகிறோம்)
நினைவலைகளுடன் நான்
-மன்னை சுரேஷ்