சிரிக்க

ராகவா லாரன்ஸ்- ஐ பேய் இடைமறித்து பேசுகிறது ..

பேய் : தம்பி ராகவா , நா செத்து போய்ட்டேன் ... கொஞ்சம் உங்க உடம்பை எனக்கு கொடுத்தீங்கன்னா உள்ள புகுந்து என்ன கொன்னவங்கள பழிவாங்கிட்டு கிளைமாக்ஸ் ல நானே வெளில போயிடுறேன் .

ராகவா : 😭😭😭😭🤭

எழுதியவர் : (24-Feb-20, 12:07 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 91

மேலே