சிரிக்க
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான்
மூணுமுறை விசிலடிச்சும்
வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக்
அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான்
மூணுமுறை விசிலடிச்சும்
வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக்
அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற