சிரிக்க
பக்கத்து வீட்டு பொண்ணு 1080 மார்க் வாங்கிருந்துச்சு.
அவங்க அம்மா எங்கம்மாகிட்ட "உங்க பையன் +2ல எவ்வளவு மார்க்கு?"ன்னு கேட்டு என்ன அவமான படுத்திட்டாங்க...!
எப்படியாவது அந்த பொண்ண பழி வாங்கிடனும்னு தீவிரமா யோசிச்சிகிட்டு இருந்தேன்... அப்போதான் ஒரு விஷயம் கேள்விபட்டேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷமா போச்சு!
அந்த பொண்ணோட அப்பா அவளுக்கு ஆண்ட்ராய்டு போன் பரிசா வாங்கி கொடுத்துருக்காராம்...;
இனிமே நாம என்ன பழி வாங்கறது...
அதுவே நாசமா போயிடும்