சிரிக்க

போலீஸ் : நாளைக்கு காலைல 5 மணிக்கு உனக்கு தூக்கு தண்டனை
குற்றவாளி : (சிரிக்கிறார் ...)
போலீஸ் : டேய் ஏன்டா சிரிக்கிற ?
குற்றவாளி : நான் காலைல எந்திரிக்கிறதே 7 மணி , அதன் சிரிச்சேன்
போலீஸ் : !!!

எழுதியவர் : (25-Feb-20, 2:58 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 84

சிறந்த நகைச்சுவைகள்

மேலே