காதல்

ஏழு வர்ணங்கள் ஒன்று கூடினால் தான்
அந்த வானவில்லுக்கே அழகு. ஆனால் நீ ஒற்றை நிறத்தில் வானவில்லை விட
அழகாக தெரிகிறாயே..!!!!

எழுதியவர் : G தமிழ்செல்வன் (25-Feb-20, 10:06 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal
பார்வை : 63

மேலே