காதல்

அன்பே!
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் ,
ஏன் தெறியுமா...
.உன்னை துடிக்கவிட்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை....

எழுதியவர் : G தமிழ்செல்வன் (25-Feb-20, 10:10 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : kaadhal
பார்வை : 144

மேலே