அவள் புன்னகை

ஒருமுறை தான் காதல் வருமென்பதெல்லாம் பொய்யடி பெண்ணே,
எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறது
உன் ஒவ்வோர் புன்னகையிலும்.

எழுதியவர் : G தமிழ்செல்வன் (25-Feb-20, 10:20 pm)
சேர்த்தது : G தமிழ்செல்வன்
Tanglish : aval punnakai
பார்வை : 199

மேலே