சிரிக்க

நீதிபதி:
ATM ல கொள்ளையடிச்ச பணத்தை என்ன பண்ணுன ?

திருடன்:
பையன LKG ல சேர்த்துட்டேன் அய்யா

நீதிபதி:
அப்படினா மீதி பணத்துக்கு எங்க கொள்ளையடிச்ச

எழுதியவர் : (27-Feb-20, 10:31 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 31

மேலே