சிரிக்க

டாக்டர்:
ஏம்மா அந்த பேஷண்ட் பேரு என்னம்மா?

நர்ஸ்:
'வாழவந்தான்' டாக்டர்

டாக்டர்:
அப்பறம் ஏம்மா அவன் இங்க வந்தான்...?

எழுதியவர் : (27-Feb-20, 10:54 am)
பார்வை : 52

மேலே