வெட்டி வீழ்த்து

கத்தியை எடுத்து
யாரையாவது வெட்டணும்னு
எண்ணங்கள் வந்தால்
கருவேல மரங்களை வெட்டுங்கள்

நிலத்தடி நீராவது உயரும்

எழுதியவர் : (27-Feb-20, 10:45 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 53

மேலே