கவிதை பேசுதே

எதை எதையோ
எழுதிவிட்டு
என் பெயரை
வைக்கிறீர்களே!

இப்படிக்கு
கவிதை

எழுதியவர் : (27-Feb-20, 5:40 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 68

மேலே