பச்சோந்தி

நிறம் மாறும் போட்டியில்
மனிதர்களிடம்
நான் தோல்வி

இப்படிக்கு
பச்சோந்தி

எழுதியவர் : (27-Feb-20, 10:36 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : pachchonthi
பார்வை : 40

மேலே