சாதனை

சோதனை என்னை சுண்டுவிரலில் வைத்து சிரித்தாலும்!

என் தன்னம்பிக்கை என்னும் சிறகை கொண்டு பறந்துவிடுவேன்!

சாதிக்க துடிக்கும் எனக்கு சோதனையைத் தடுக்கும் வழி தன்னம்பிக்கை!

எழுதியவர் : அவ்வைபுவனா (27-Feb-20, 4:00 pm)
சேர்த்தது : bhuvaneswari v
Tanglish : saathanai
பார்வை : 68

மேலே