கணக்கில்லா காதல்♥️💙

நாம் எத்தனை நாட்கள் காதலித்தோம்?
நாம் எத்தனை ரகசியங்களைப் பற்றி பேசியுள்ளோம்?
இன்னும் எத்தனை ஆசைகள் நிறைவேறவில்லை?
உன்னுடன் இன்னும் எத்தனை அதிசயங்களைக் காண்பேன்?💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (27-Feb-20, 3:33 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 234

மேலே