தேர்வுக்கு முன்னால் தேர்வுக்குப் பின்னால்

பரிட்சைக்கு பார்த்துப் பார்த்து
படித்து

மனதில் பதித்ததெல்லாம் சட்டென மறந்துப்போனது

தேர்வுக்கு முன்னால்

ஒருமுறைதான் உன்னைப் பார்த்தது
கண்கள்

படிகாமலே மனதில் பதிந்த உன்னை
மறக்கமுடியாது தேடுகிறதே

தேர்வுக்குப் பின்னால்

எழுதியவர் : நா.சேகர் (28-Feb-20, 7:24 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 67

மேலே