மனைவி

என்ன சார்...

தலையில வீங்கியிருக்கு...

அது ஒன்னமில்லப்பா...
என் பொண்டாட்டி முன்னாடி போயி..
விசில் அடிச்ச அதான்...

ஏன் சார்..
உங்க பெண்டாட்டிய பாா்த்து தான... விசில் அடிச்சீங்க...
அதுக்கு ஏன் தலை வீங்கியிருக்கு...

அதுக்கு... இல்ல ...
பொதுவா எங்கவீட்டு குக்கர் விசில் அடிச்சா...
என் பெண்டாட்டி குக்கர் தலையில தட்டுவா...
அதான் என்தலையில கொஞ்சம் வேகமாக.... தட்டிட்டா..!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (28-Feb-20, 11:01 am)
Tanglish : manaivi
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே