சிரிக்க

ஆசிரியர் :
ஸ்கூல் டூருக்கு நீ மட்டும் ஏன்டா ராமு வரல?

ராமு :
இல்ல சார் , டூர் போயி வந்ததுக்கு அப்பறம்
அதப்பத்தி இங்கிலீஷிலே கட்டுரை எழுத சொல்லுவீங்களே
அதுக்குத்தான் வரல

எழுதியவர் : (28-Feb-20, 11:19 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே