சிரிக்க

மகன்:
அப்பா! ரோடு போடுற மெஷின் எப்படி இருக்கும்?

அப்பா:
தேர்தல் வரட்டும். தெருவுக்கு நாலு நிக்கும் அப்போ காட்றேன்.

எழுதியவர் : (28-Feb-20, 5:28 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sirikka
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே