மாற்றம்

என் தந்தை அவரின்
வியர்வைத் துளிகளால்
என் வயிற்றைக் கழுவினார்
நான் வளர்ந்து என் அறிவுத்துளிகளால்
அவரின் வயிற்றைக் கழுவினேன்
...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Mar-20, 5:52 pm)
Tanglish : maatram
பார்வை : 209

மேலே