பேருந்து

நம் நிறுத்தத்தில்
காத்திருக்கையில்
எதிர் திசையில் காலியாக
செல்லும் வாகனம்😕

எழுதியவர் : திருமகள் (2-Mar-20, 10:38 pm)
Tanglish : perunthu
பார்வை : 1331

மேலே