குழந்தை பிறந்தநாள் வாழ்த்துக் கவி

பிறந்த நாள் வாழ்த்து கவி

இன்று தன்விகாவின் பிறந்தநாள்
நமக்கெல்லாம் சிறந்த நாள்

தேங்கா மாங்கா
இவற்றிலும் சிறந்த கா
நம்ம தண்விகா

இன்று மங்கையர்
யாருக்கும் பூக்கள் கிடைக்கவில்லை
அனைத்து பூக்களின் மொத்த உருவமாய் தன்விகா பிறந்து விட்டதால்

இவள் பிறந்த போது தான்
தெரிந்தது தேவதையும் குழந்தையாய் பிறப்பார்கள் என்று

தன்விகா
பூபாலனுக்கு பிறந்த பூ
பிருந்தா கண்டெடுத்த பிருந்தாவனம்

இவள்
மோகிதீன் தங்கை
இவள் படித்து ஏழைகளுக்கு எதிர்காலத்தில் கொடுக்கப்போகிறார் தன் கை


இவளின் அழுகுரல் குரல் அல்ல அது திருக்குறள்
இவளின் விரல் விரல்கள் அல்ல அது மாணிக்கப் பரல்

வெத்தலைக்கு வேணும் பாக்கு
ஜன்னல் செய்ய வேணும் தேக்கு
துபாயில் இருந்தா ஷேக்
வடிவேல் சொன்னா அது ஜோக்
தன்விகா பூபாலன் அவர்களின்
சிறப்பான மேக்
தண்விகாவிர்க்கு இன்னைக்கு நாம எல்லாம் சேர்ந்து வெட்டி இருக்கிறோம்
பிறந்தநாள் கேக்

தன்விகா நூறாண்டும்
ஊர் ஆண்டும்
இப் பார் ஆண்டும்
வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

எழுதியவர் : குமார் (2-Mar-20, 11:33 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 644

மேலே