வரம்

தாய் கடவுளுக்கு
நிகரான வரம்

மனைவி கடவுள்
கொடுத்த வரம்

நண்பன் கடவுளுக்கே
கிடைக்காத வரம்

எழுதியவர் : (1-Mar-20, 11:14 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : varam
பார்வை : 162

மேலே