மயில்
உன்னைப்படைத்த இறைவனே
உன் மரகத தோகையின் எழிலில்
தன்னையே மறந்தானோ -தோகை
கோலவிழி நீல இறகினை கண்ணனாய்
மண்ணிலவந்தோன் வேண்டியே தன்
தலையில் சூடிக்கொண்டான் அணிகலனாய்