உனக்கும் எனக்கும்

நீ ஆசைப்பட்ட வாழ்க்கை
உனக்கு
நான் ஆசைப்பட்ட வாழ்க்கை
எனக்கு

இதில் ஒன்றுதான்
வித்தியாசம்

நீ நினைத்தவனோடு
வாழப்போகிறாய்
நான் உன் நினைவுகளோடு
வாழப்போகிறேன்

எழுதியவர் : (5-Mar-20, 11:49 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : unakkum enakum
பார்வை : 78

மேலே