சிசு வதை
நீ பெற்றெடுத்த பிள்ளைக்கு
தாய்ப்பால் தாராது
கள்ளிப்பால் தந்து
துடி துடிக்க இரக்கமில்லாது
மாய்த்துவிட்டாய் உன் மகளை
பெண்ணே , நீ யார்
தாயா ..... இல்லை பேயா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
