ஒரு காதலின் ராகம் நெஞ்சை வருடுதடி

பூவிழிகள் மலர்ந்த அழகினில்
புன்னகை இதழ்கள் விரிந்த பொழுதினில்
யாழ்வழி வந்த இசையினில்
ஒரு காதலின் ராகம் நெஞ்சை வருடுதடி !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-20, 4:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 161

மேலே