நிகழ்காலம்💏
இது நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை!🥰
கற்பனை இப்போது ஒரு உண்மை ஆயிற்று!
நீ என் பக்கத்தில் வந்தாய், நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டேன்!💏
வெவ்வேறு தோற்றங்கள் ஆயினும் சுவாசத்தின் வழி இணைந்தோம்!👫
அன்பின் பெயரில் சந்தித்தோம்!💞
கேட்க வேண்டாம்! நான் ஏன் உன்னை விரும்புகிறேன் என்று கேட்க வேண்டாம்!
காலத்தின் முடிவில் நம்பிக்கையின் விளிம்பில் ஒருபோதும் பிரிவில்லை நமக்கு!♈️♓️