முட்செடியில் மலரும் முல்லை பூ 555

தோழா...


நித்திரையின் கனவில் வரும்
இன்பம் துன்பம் எல்லாம்...


நீ கண் விழித்தாள்
காணாமல் போய்விடும்...


உனக்கு ஏற்பட்ட
காயங்களைநீ மறந்துவிடு...

உன்னை காயப்படுத்தியவர்களை
நீ மன்னித்துவிடு...


இறந்த காலத்தை நினைத்து
நிகழ்காலத்தில் வருந்தாதே...



நாளை நீ ரசிக்க எதிர்காலம்
இல்லாமல் போய்விடும்...


முட்கள் நிறைந்த
செடியில்தான்...


அழகிய
ரோஜா
மலர்கிறது...


உன்னை சுற்றி எல்லோரும்
முட்களாக இருந்தாலும்...



நீ அழகிய ரோஜாவை போல்
புன்னகையுடன் முன்னேறு...


உலகமே
உன்னை ரசிக்கும்...


விடாமுயற்சியின்
மறுஉருவம் நீ என்று...


இந்த அழகிய
நிகழ்காலத்தில் வாழ்ந்துவிடு...



எதிர்க்கலாம்
நாளை
உன் காலடியில்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (7-Mar-20, 7:53 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 948

மேலே