அழகுக்கு இலக்கணம்

என்னவளே...
எனை கடந்துசெல்லும்
எந்த பெண்ணையும்....
நான் திரும்பிப் பார்ப்பதே இல்லை
அவள் உலக அழகியாக
இருந்தாலும் கூட
உன் ஒருத்தியின் அழகு மட்டும்தான் எனை மீண்டும் மீண்டும்
திரும்பி பார்க்க வைத்தது...

அழகுக்கு இலக்கணம் உன்னிடம் மட்டுமே கண்டேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-Mar-20, 9:21 pm)
Tanglish : ALAGUKKU ilakkanam
பார்வை : 209

மேலே