உண்மையும் அமைதியும்

தெளிவின்மையால் வரும் அச்சமும்
அச்சத்தால் வரும் கோபமும்
உண்மையால் தெளிவுபெறட்டும்
அது வரை அமைதி நிலவட்டும்!
தெளிவு இல்லா வாய்-மை
அமைதியாய் மெய் தேடட்டும்!

எழுதியவர் : தினேஷ் (8-Mar-20, 2:32 am)
Tanglish : UNMAIYUM amaithiyum
பார்வை : 78

மேலே