மகளிர் தினம் - பெண்ணே உனக்காக

புனிதம் இங்கே உடையட்டும் !
புதுமைகள் பலவும் பிறக்கட்டும்!!

சாதிகள் எல்லாம் ஒளியட்டும்!
சமத்துவம் இங்கே பிறக்கட்டும்!

பாரினில் உன் புகழ் மிளிரட்டும்!
பாரதியின் கனவு பலிக்கட்டும்!

வாழிய பெண்மை வாழியவே!!
நின் தேசம் போற்ற !!வாழியவே!!!

எழுதியவர் : எம் அம்மு (8-Mar-20, 1:06 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 182

மேலே