பெண்கள்
அன்பை மனதில் சுமந்து
பாசத்தை வார்த்தைகளில் பிறவித்து
மகிழ்ச்சியை முகத்தில் பூக்கும் குழந்தை உள்ளங்கள்....
காணக்கிடைக்கா கடவுள் உருவங்கள் - பெண்கள்....
வேல் முனியசாமி....
அன்பை மனதில் சுமந்து
பாசத்தை வார்த்தைகளில் பிறவித்து
மகிழ்ச்சியை முகத்தில் பூக்கும் குழந்தை உள்ளங்கள்....
காணக்கிடைக்கா கடவுள் உருவங்கள் - பெண்கள்....
வேல் முனியசாமி....