காதல்

துடிக்கும் இதயம் லயம்
மாறுகிறது

நீ அருகில் இருந்தால்

நல்லவேளை உள்ளே
இருப்பதால்

என் இதய பலவீனம்
வெளியே தெரியவில்லை

எழுதியவர் : நா.சேகர் (9-Mar-20, 10:03 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 41

மேலே