குடை

என் நம்பிக்கை பொய்யானதை
பார்த்து

தன் இயலாமையை நினைத்து

மழையோடு சேர்ந்து அழுதது
குடை

எழுதியவர் : நா.சேகர் (9-Mar-20, 10:28 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kudai
பார்வை : 372

மேலே