பின்தொடர்ந்து தோற்றுவிட்டேன்

நீ என்னை கவர்ந்து விட்டாய்
பின்தொடர்கிறேன் உன்னை

நீ என்னை கவர்வதற்கு நான்
என்ன செய்யவேண்டும்

பின்தொடர்ந்து தோற்றுவிட்டேன்

எழுதியவர் : நா.சேகர் (10-Mar-20, 1:05 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே