அருகில் இருந்தவரை

சக்தி இல்லையேல் சிவம் இல்லை
இந்த உண்மையை
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
என்னுடைய சக்தியே நீதானென
அருகில் இருந்தவரை எனக்குப் புரியவில்லை
இப்பொழுது என்ன செய்வதெனவும்
தெரியவில்லை
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
இந்த உண்மையை
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
என்னுடைய சக்தியே நீதானென
அருகில் இருந்தவரை எனக்குப் புரியவில்லை
இப்பொழுது என்ன செய்வதெனவும்
தெரியவில்லை