என் அழகை மட்டும் போற்றவேண்டி

என் அழகிற்குப் பின்னே நான் துடைத்தெறிந்த

உதிரங்களை நீ அறிவாயா

ரகசியம் காத்த குப்பைத் தொட்டி
மட்டுமே அறியும்

விதிவிலக்காய் சிலநேரம்

வேறுயாருக்கும் அனுமதியில்லை
ரகசியம் அறிய

என் அழகை மட்டும் போற்ற
வேண்டி

எழுதியவர் : நா.சேகர் (7-Mar-20, 6:59 pm)
பார்வை : 564

மேலே