நிசங்கள்

சில நிசங்கள் மட்டும் காயமில்லா
வலியாக

ஆறாத இரணமாக வடுவேயில்லா தழும்பாக

நிசமாக இருப்பதால் நிசமாகவே இருக்கிறது இன்னும்

எழுதியவர் : நா.சேகர் (7-Mar-20, 12:45 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 95

மேலே