வேறுவழி

என்னை போருக்கு அழைப்பாய்
நான்

நிராயுதபாணி என்று தெரிந்தும்
நீ

வேல்விழியால் என்னை தாக்கும்
பொழுது

சரணடைவதைத் தவிர வேறுவழி

எழுதியவர் : நா.சேகர் (6-Mar-20, 11:23 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : veruvazhi
பார்வை : 167

மேலே