பசுமையாய்

உழைக்கும் ஏழையின்
இரத்தம்
வியர்வையாகி
பட்ட துயர் தாளாது
விட்ட கண்ணீரும் சேர்ந்து
ஆறாகி ஓடியதில்
பசியும், பட்டினியும்
எப்போதும்
பசுமையாய்

எழுதியவர் : கோ. கணபதி. (8-Mar-20, 10:07 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 57

மேலே