உன் பாதம் பட்ட மண்னை

பெண்ணே!
உன் பாதம் பட்ட மண்ணை
அள்ளி சென்று
பால்வெளி எங்கும் தூவி
பல கோடி செடிகள் நட்டு
அதில் பூக்கும் பூக்களை எல்லாம்
உன் பெயர் சொல்லி
பிழைக்க சொல்லவா?

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 1:48 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 3696

மேலே