சத்தமில்லா முத்தத்திற்கு

என்னவள் எனக்காக
சமையல் செய்யும் வேளையில்
தீடிரென்று பின் இருந்து
அவள் இடை அழுத்தி..
சரிந்த குழல் நகர்த்தி..
கழுத்தின் மேல்
சற்றென்று கள்வன் நான் இடும்
சத்தமில்லா முத்தத்திற்கு
மங்கையவள்
மயங்காத நாளே இல்லை!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 1:45 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 985

மேலே