இமைமூடி உறங்க
கையில் விரிப்போடு வருகிறேன்
உந்தன் மார்பு மெத்தைகளை
தயார் படுத்தி வை!
இரவெல்லாம் உன் இதழோடு
இனிமையாய்
விளையாடிக் களைத்த பின்
இதமாய் நான்
இமைமூடி உறங்குவதற்கு!😜
❤️சேக் உதுமான்❤️
கையில் விரிப்போடு வருகிறேன்
உந்தன் மார்பு மெத்தைகளை
தயார் படுத்தி வை!
இரவெல்லாம் உன் இதழோடு
இனிமையாய்
விளையாடிக் களைத்த பின்
இதமாய் நான்
இமைமூடி உறங்குவதற்கு!😜
❤️சேக் உதுமான்❤️