என்னாகுமே என் மனம்
உன் இரு கண்கள்
பார்த்தாலே
என் மனம் மயங்கி மண்டியிடும்!
இன்று,
மேலும் இரு கண்களை
மாட்டிக் கொண்டு வந்து நிற்கிறாள்!!!
என்னாகபோகுதோ என் மனம்?
"கண்ணாடி"
❤️சேக் உதுமான்❤️
உன் இரு கண்கள்
பார்த்தாலே
என் மனம் மயங்கி மண்டியிடும்!
இன்று,
மேலும் இரு கண்களை
மாட்டிக் கொண்டு வந்து நிற்கிறாள்!!!
என்னாகபோகுதோ என் மனம்?
"கண்ணாடி"
❤️சேக் உதுமான்❤️